யூனிகோடு தமிழ் எழுதி
- இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் 'appaa' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அப்பா' என்று மாற்றித்தறும்.
- இந்த பலகையை யார் வேண்டுமானாலும் தங்கள் தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் முற்றிலும் இலவசம். 100% விளம்பரங்கள் இல்லாமைக்கு (100% Ad Free)உத்திரவாதம்.