பிளாக்கர் கமெண்ட் பகுதியில் தமிழ் எழுதியை நிறுவுவது எப்படி?

உங்கள் பிளாக்கருக்கு (Blogger) வரும் பார்வையாளர்கள் உங்கள் பதிவுகளுக்குத் தமிழில் பின்னூட்டம் (comment in Tamil) இட இனி நீங்கள் வசதி செய்து கொடுப்பதன் மூலம் அதிகமான கருத்துக்களைப் பெற முடியும். தமிழில் தட்டச்சு செய்து கொடுக்கும் வழி முறை இப்போது பிளாக்கரில் வந்து விட்டது நீங்கள் செய்ய வேண்டியது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழையுங்கள் login

பின்பு settings பகுதியில் Comment Form Placement-இல் Embedded below post. என்று தெரிவு செய்து கொள்ளுங்கள்

(ex picture:1)
பிறகு: Design பகுதியில் Edit HTML=ஐயும் அதைத் தொடர்ந்து கீழே உள்ள‌ Expand Widget Templates என்ற பட்டனையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்

(ex picture:2)

இனி: CTRL -F அடித்து கீழ்கண்ட HTML CODE=ஐ தேடுங்கள்
<b:if cond='data:post.embedCommentForm'>

(ex picture:3)

html code ‍ ஐ கண்டுபிடித்த பின்பு அதற்கு கீழே படத்தில் காட்டியுள்ள படி கீழே கொடுக்கப்பட்டுள்ள html code ‍ ஐ past ‍ செய்து விடுங்கள் பின்பு html ‍ நிரலி பெட்டியின் அடியில் உள்ள SAVE TEMPLATE ‍ என்ற சிவப்பு நிற பட்டனை அழுத்தி உங்கள் பிளாக்கரில் சேமித்து விடுங்கள்

தமிழில் தட்டச்சு
செய்ய

இங்கே சொடுக்கவும்

தட்டச்சு செய்த பின்
அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

(ex picture:4)

இனி உங்கள் பிளாக்கரின் பின்னூட்டமிடும் பகுதி கீழ் கண்டவாறு காட்சியளிக்கும்

(ex picture:5)

Live Demo இப்போது உங்கள் பிளாக்கருக்கு வரும் பார்வையாளர் தமிழில் பிண்ணூட்டம் இடுவது மிக எளிமையாகி விடும்.

உஜிலாதேவி

வாசகர் கடிதம்

Back to TOP